கர்ப்பிணி பெண்களுக்கான குறிப்புகள்

* முதல் நான்கு மாதம் வரை அதிக எடையுள்ள பொருள்களை அடிக்கவோ ,தூக்கவோ கூடாது . tips for pregnant women

* படிக்கட்டுகள் நிறைய ஏறி இறங்க கூடாது. இரண்டு  மூன்று படிக்கட்டுகள் உள்ள வீடு என்றால் பதிப்பு இருக்காது.

tips for pregnant women

* பாதம் பருப்பை இரவில் ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து காலை எழுந்த உடன் சாப்பிட்டு வர குழந்தைக்கும், தாய்க்கும் எடை கூடும்.

* சிலருக்கு குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை நிறம் கூடி பிறக்கும் என்றால் ஆறாவது, எழாவது மாதத்தில் மட்டும் சாப்பிடவும் கடைசி நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

* தினசரி மாலை /இரவு நேரத்தில் நடைபயிற்சி செய்தல் வேண்டும்.

* நடை பயிற்சி செய்தபின்பு நல்லெண்ணையை முதுகு தண்டுவடத்தின் முடிவில் பின் இடுப்பு பகுதியில் தேய்த்து, லேசான சுடுதண்ணீரில் குளித்தல் சுக பிரசவத்திற்கு வழி செய்யும்.

tips for pregnant women

You may also like...