உன்னத உறவை தொலைத்து

உறவுகளும் இல்லை, உரிமைகளும் தொலைக்கப்பட்டன unnatha uravai tholaithu.
இருந்த ஒரே நேசிப்பையும் சம்பர்தாயங்களுக்கு அடகு வைத்து அனாதையானேன்.

அனாதை என்ற வார்த்தைக்கு வெறும் உச்சரிப்புகள் மட்டும் தெரிந்தவன்
உணர்ந்த நாளூம் உனைப்பிறிந்த நாளூம் ஒன்றே.
இப்படி உன்னத உறவை தொலைத்த ஒவ்வொரு உயிரும் புலம்புது அன்பர்களே !

unnatha uravai tholaithu vittu

உலரல்களுக்கும் முடமாக்கப்பட்ட உள்ளத்திற்கும்
ஆறுதல் என்று சொல்ல மொழிகளில் வார்த்தை இல்லை.
எந்தவொரு உறவிடமும் அனுசரனைகள் இல்லை,
அந்த ஆன்மா புலம்பி தீர்க்கும் தருணங்கள் வரை…

You may also like...