மழை கண்ணீர் புலம்பல்கள்

kanneer pulambalgal

மழை !

நான் மண்வளம் ஆராய்வதில்லை,

விரிசல் விழுந்த கரிசலுக்கு மட்டும் கரிசனம் காட்டுவதில்லை,

தேவைமீறி தேங்கிய நீர்பகுதிக்கு வஞ்சகம் செய்வதுமில்லை,

பண்படுத்தி பயன்படுத்த துணியாத மக்களிடம் கருணை மறப்பதில்லை,

சிலநேரம் சீற்றத்தின் முன்னெச்சறிக்கை மறந்த மகவுகளை மரணிக்கச் செய்கிறோமே என்ற கண்ணீருடன் இரட்டிப்பாகிறேன்  ;( mazhaiyin kanneer pulambalgal

You may also like...