காலம் பதில் சொல்லும் மனமே

உன்மையான நேசிப்புகள் உள்ள இதயம் என்றும் தோற்பதில்லை,

விட்டுக்கொடுத்தலும் புரிதலும் அங்கே குறைவதில்லை.

அன்பை குறைத்தும் ஏற்றியும் குறங்குபோல் தாவிடும் மனதிற்கு அன்பு என்றும் நிரந்தரமில்லை..

 

kaalam-bathil-sollum-maname-kavithai

 

நிலையில்லா உலகில் விலையில்லா அன்பு கிடைப்பதும் கடினமே..

காலம் பதில் சொல்லும் என்ற மனத்தேற்றலில் தினமும் தோற்றுக்கொண்டே மனம் உறங்கிடும் நாளைய விடியலை கானல் நீராக்கிக்கொண்டு…

 

நீரோடைமகேஸ்.

You may also like...