உயிரை அடகு

எனக்காக நீ சிந்திய
கண்ணீர் துளிகளை
விலை பேசினேன்.

என் உயிரை அடகு வைத்தாவது
வாங்கலாமென்று….

uyirai adagu vaithu

ஜென்மங்கள் பல சேர்த்து உயிரை அடகு வைத்தாலும் ஈடாகாது அன்பே.

 – நீரோடைமகேஷ்

You may also like...