காட்சித்திரையில்

தலை சாய்த்து மழலை போல் அன்று நீ மலர்ந்த

புன்னகை இன்றும் என் கண்களில் மாறாத
பூந்தோட்டமாய் .

un punnagai kaatchi thiraiyil
எத்தனையோ முகங்கள் கடந்தாலும்
உன் புன்முறுவல் மட்டுமே என் கண்களின்
காட்சித்திரையில் ………

– நீரோடைமகேஷ்

You may also like...