காதலிக்கிறேன்

என்னை இழக்காமல்,
என் இதயம் காயப்படாமல்,
எனக்குள் சிரிக்காமல்,
தனிமையில் கரையாமல்,
காதலிக்கிறேன்,

kathalikkiren kavithai

அந்த…..
“காதல்” என்ற வார்த்தையை மட்டும் !!!

– நீரோடைமகேஷ்

You may also like...