பனிப்பிரதேசமாக

Pani Perathesam Kathan Kavithai

Pani Perathesam Kathan Kavithai

நான் உன் மேல் கொண்ட உணர்வுகளை
உருக்கி அந்த சமுத்திரத்தில்
கலந்தாலும் கூட ,
அது பனிப்பிரதேசமாக மாறி விடும்,
ஏன் என்றால் என்னில் இறுகி கிடக்கும்
உன் தன் நினைவுகளின் குளிர்ச்சியால்.

 – நீரோடைமகேஸ்

Pani Perathesam Kathan Kavithai

You may also like...