கவிதை போட்டி 10 (2021_10) முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 10 mudvugal

kavithai potti

கடந்த போட்டி எண் 9 இல் சிறப்பாக பங்காற்றிய கவி சொந்தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கோமகன், கருமலைத்தமிழாழன், வீ.ராஜ்குமார், லோகநாயகி, ஆர்.வள்ளி மற்றும் ரங்கராஜன் ஆகியோர் போட்டியை மிகச்சிறப்பாக நடைபெற பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,
சத்தியபானு ச
கோவை சுபா
ஸ்ரீகாந்த்
தே.லூவியாவின்சி

அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்களது முகவரியை பகிரவும்.

You may also like...