போராடு

வெறும் கரைதனில் அமர்ந்து வேடிக்கை
பார்க்கும் மீன்களாய் நீ,
போராட அலைகள்
உனக்கு சவால் விடும்
நேரத்திலும் கூட ?
போராடு தோழனே !!

poradu-thannambikkai-kavithai
– நீரோடைமகேஷ்

You may also like...