வர வேண்டும் காதல்

பருவத்தின் ஆசைகளுக்கு
பதில் என்று நீ நம்பும்
அழகான பொய்தான் “காதல்”.

சமமான பெண்ணிடமோ அல்லது ஆணிடமோ
மட்டும் வருவதல்ல காதல்.

நீ வீடு திரும்பும் தாமதங்களுக்கு
வரும் உன் தாயின் படபடப்பின் மீதும்,

உறக்கம் களைத்து உன் வாழ்க்கைக்கு
பாதை தேடும் தந்தையின் எதிர்பார்ப்பின் மீதும்,

really-lovable-event

பேருந்து பயணத்தில் முகம் தெரியாத
உன்னைப் பார்த்து புன்னகை சிந்தும்
மழலை மீதும்,
“வர வேண்டும் காதல்”…

Child Photo Contest 2015 Gallery

நீரோடை மகேஸ்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *