உயிர் உருவம் கொடுத்தவர்

உண்ண உறங்க மலர்மீது மடி வேண்டாம்
உருவம் கொடுத்த தாயையும்
உயிர் கொடுத்த தந்தையையும்
உன்னையும்
உலகத்தையும்
வெறுத்து விடாமல் பார்த்துக்கொள்.

– நீரோடை மகேஷ் [உயிர் உருவம் கொடுத்தவர்]

Uyir Uruvam koduthavar

நீரோடை தனது முதல் சிறு கதையை சமீபத்தில் வெளியிட்டது. படிக்க இங்கே சொடுக்கவும்.

Uyir Uruvam koduthavar

Unna Uranga Malar meethu Madi vendaam

Uyir kodutha Thanthaiyaiyum

Uruvam kodutha Thaayaiyum,

Unnaiyum,

Ulagathaiyum,
Verukkaamal Paarthukkol.

– Neerodai Mahes

Our Neerodai Recently Published our first Short story. Click below to visit and read the story

goat-kid-and-tiger-cub-neerodai

 

You may also like...