Tagged: amma kavithaigal

கொரோனா எச்சரிக்கை – 5

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின் முதல் கவிதை நமது நீரோடைக்காக.. – corona kavithaigal tamil. கொரோனா கவிதை பறந்து வந்தாயோ?மிதந்து வந்தாயோ?மகுடம் அணிந்தகலியுக அரக்கனாய்காட்சி தருகின்றாய்…. நீ பார்வை பதித்தநாடெல்லாம்சாம்பல் மேடுகள்…வீதியில் உலாவும் உன்னால் வீட்டில் முடங்கினோம்...

penmai kavithai

பெண்மை – கவிதை பதிவு 2

எப்படி எழுத..எதை கொண்டுணர்த்த…வானத்தை தாளாக்கி,சமுத்திரத்தை மையாக்கிஉலகின் வாழ்நாளை மொத்தமாக கடன் வாங்கிஎழுதினாலும் நிறையுமா… இது இருபதாம் நூற்றாண்டுஇருந்தும் பெண்ணின்றிஇம்மண்ணிருக்குமா… அதிகாலை எழுவதில்எந்நாளும் வெற்றி..அடுத்த நொடி சுறுசுறுப்புகடைசி வரை விறுவிறுப்புஉமையாள் உமக்கே சாத்தியம்..பெண்ணிற்கு ஆண் இணையல்ல இது சத்தியம்.. சமைத்ததை அருந்திடும்சர்வாதிகாரம் சமைந்த பொழுதே விட்டொழித்துசமையலறையிலே வாழ்ந்துசமைத்தே உண்கிறாள் சாகும் வரை..அதிகாலை இருட்டிலும்கொலுசும், வளையலும் மேளதாளமிட்டும்...

pirivu kanave kalaiyaathe

பிரிவு: கனவே கலையாதே

Pirivu Kanave Kalaiyaathe கனவில் நீ கற்பனையில் நீ நினைவுகளாய் தொடர்ந்தாலும் முடிவில் என் நிஜமான முடிவுகளாய், கனவே கலையாதே.  – நீரோடை மகேஷ்

வர வேண்டும் காதல்

பருவத்தின் ஆசைகளுக்கு பதில் என்று நீ நம்பும் அழகான பொய்தான் “காதல்”. சமமான பெண்ணிடமோ அல்லது ஆணிடமோ மட்டும் வருவதல்ல காதல். நீ வீடு திரும்பும் தாமதங்களுக்கு வரும் உன் தாயின் படபடப்பின் மீதும், உறக்கம் களைத்து உன் வாழ்க்கைக்கு பாதை தேடும் தந்தையின் எதிர்பார்ப்பின் மீதும்,...

உயிர் உருவம் கொடுத்தவர்

உண்ண உறங்க மலர்மீது மடி வேண்டாம் உருவம் கொடுத்த தாயையும் உயிர் கொடுத்த தந்தையையும் உன்னையும் உலகத்தையும் வெறுத்து விடாமல் பார்த்துக்கொள். – நீரோடை மகேஷ் [உயிர் உருவம் கொடுத்தவர்] நீரோடை தனது முதல் சிறு கதையை சமீபத்தில் வெளியிட்டது. படிக்க இங்கே சொடுக்கவும். Uyir Uruvam...

amma kavithai thaaiy indri naan illai

தாயின்றி வேறில்லை(என் வேரில்லை )

தியாகம் என்ற வார்த்தைக்கு amma kavithai thaaiy indri naan illai அர்த்தம் தேடி தொலைந்து போன என்னை மீட்டெடுத்தது அம்மா என்ற மந்திரம். சில நேரம் நான் குறும்பு செய்யும்போது ஏன் பெற்றேன் என்று வார்த்தைக்கு சொல்லிவிட்டு தள்ளிச் சென்று நீ அழுவதையும் பார்த்திருக்கிறேன். நான்...

en veettu theivam amma kavithai

என் வீட்டு தெய்வம் : கவிதை

மானிடரைப் படைப்பது பிரம்மன் என்ற கூற்று எனக்கில்லை, அம்மா நீ என்னை வடித்ததால் ! உன் முகமே காட்சிகளாய் , உன் மடி உறக்கமே சொர்க்கமாய், நீயே உலகமாய் நான் வாழ்ந்த அந்த பொற்காலம் வேண்டும் எனக்கு மீண்டும் மீண்டும்…… மழலையாய் தாய் தன் மகவை பார்ப்பது...

amma kavithai thaayullam

அம்மா

கருவில் உருவெடுத்த மகவை Amma Kavithai Thaayullam சிறை வைக்க முடியாதது போல ! அடிமனதில் ஆட்கொண்ட அன்பை அப்படியே தருவது தாயுள்ளம் மட்டுமே !  – நீரோடை மகேஷ்