பிரிவு: கனவே கலையாதே

Pirivu Kanave Kalaiyaathe
pirivu kanave kalaiyaathe

கனவில் நீ

கற்பனையில் நீ

நினைவுகளாய் தொடர்ந்தாலும்

முடிவில் என் நிஜமான முடிவுகளாய்,

கனவே கலையாதே.

 – நீரோடை மகேஷ்

You may also like...