காதல் மழை கவிதை

கேட்பாரற்றுக் கிடந்த தரிசு நில
விரிசல்களின் மண்புழுதியாய்
வீணாய்க்கிடந்த என்னில்
பெய்த சாரல் மழை நீ

1428590705830

ஒரு கனம் கூட எனைவிட்டுப் பிரியாதே
காற்றோடு காற்றாய்
முகவரி கலைத்துத்
தொலைந்திடுவேன்

You may also like...