குப்பை தொட்டி குரல்

Kuppai Thotti Kural

என்னை இந்த
பூமி என்னும் நரகத்தில்
தள்ளிவிட்ட இராட்சசி தான்
என் தாய் ……………….

-குப்பை தொட்டியில் போடப்பட்ட குழந்தையின் குமுறல்………
குப்பைதொட்டி மகவுக்காக மகேஷ் இன் வரிகள் …..

 – நீரோடைமகேஷ்

You may also like...