கல்லறை கூட தாய் அன்பை சொல்லும்

பிறப்பையும் இறப்பையும் இணைக்கும்

கல்லறை கல்வெட்டின்நாட்கள் சொல்லும் ,

கருவில் சுமந்து அழகான வாழ்க்கை தந்தவளின்

நினைவுகளையாவது

சுமந்து கொண்டிருக்கிறேன்….

kallarai kooda thaiyanbai sollum

தயவு செய்து இடித்து விடாதீர்கள் !!!!!!!

கல்லறை கூட தாய் அன்பை சொல்லும்.

– நீரோடை மகேஸ்

You may also like...