காதல் கடன்காரி

என்னை தவிர்க்க நீ சொல்லும் காரணங்களில் கூட
உன் மௌனமே பதிலாய். tamil love poem kadhal kadangaari
என்ன செய்வேன்,
கண்ணீர் வடித்தாலும்
நெருப்பில் சிக்கிய பனையோலை தான் என் நிலைமை.

tamil love poem kadhal kadangaari

நீ என்னுடன் வாழ மறுத்து அப்படியே
ஆயிரம் காரணங்கள் சொல்லவந்தாலும் !
சொல்லும்போது உன் உதடுகள் உச்சரிக்கும்
வார்த்தைகளை ரசித்துவிட்டு
உயிர் விடவும் துணிவேன்.

 – நீரோடைமகேஷ்

You may also like...

7 Responses

  1. அருமையான வரிகள்…

  2. காதலை அழகாக சொல்லும் காதல் கவிதை….

  3. நெருப்பில் சிக்கிய பனையோலை தான் என் நிலைமை.

    அழகான உவமை.

  4. நெருப்பில் சிக்கிய பனையோலை தான் என் நிலைமை.

    அழகான உவமை.