நிலவே காதல் நிலவே

பிரம்மனே எப்படி முடிந்தது உன்னால்
என் நிலவை பூமியில் படைக்க ? kaathal kavithai nila kavithai

வெண்ணிலவாய் பூமியை சுற்றி வந்த நீ
பூமியுள் சுற்றித் திரிகிறாயே !

kaathal kavithai nila kavithai

பூமி வரை வந்து விட்டாய்
என்னுள் வர மட்டும் தயக்கம் காட்டுவதேன் ?

உன்னை நிரந்தரம் செய்ய
உள்ளமெனும் ஆகாயம் தேடுகிறது .

 – நீரோடைமகேஷ்

You may also like...

3 Responses

 1. SR says:

  முதல் வருகையில் கவிதையை படித்தேன்,ரசித்தேன்

  என் blog வருகை தந்து தங்கள் கருத்துகளை கூறவும்

  நன்றி
  http://suvaikkasuvaikka.blogspot.com/

 2. sasi says:

  machi nice da

 3. அருமையா எழுதி இருக்கீங்க மகேஷ்..
  பாராட்டுகள்..


  ப்ச்சு.. இப்படியும் மனிதர்களா?