அடைமழை – இயற்கையே உன்னை வெல்ல சக்திகள் உண்டோ ?

ஏங்கிக் கிடக்கும் மணல் பரப்பையும் adaimazhai
தூங்கிக்கிடக்கும் வாடிய பயிர்களையும்
விடுத்து ….
தேங்கிக் கிடக்கும் நீர்த் தேக்கங்களை
மட்டும் நிரப்பி வைத்த
இந்த அடைமழை !!!

adaimazhai

சில இடங்களில்
தாகம் தீர்க்க வருவாயா
என்ற எண்ணம் தாங்கி நின்ற
உள்ளங்களையும் குளிர வைத்தது …

இயற்கையே உன்னை வெல்ல சக்திகள் உண்டோ ?

 – நீரோடைமகேஸ்

adaimazhai

You may also like...

4 Responses

  1. Maheswaran.M says:

    கருத்துரை இட்டதற்கு நன்றி .. பயணம் தொடர வாழ்த்துக்கள்
    (Thanks to post a comment.. Have anice journey with my blog….)

  2. அருமை நண்பரே மழை மீதான உங்கள் பார்வை வாழ்த்துக்கள்

  3. மழையின் கவிதை அழகாய் இருந்தது. பாராட்டுக்கள.