இமைகள் வெறுக்கப்படும் நேரம்

வாழ்க்கையில் சில நிமிடங்கள் மட்டுமே imaigal verukkappadum neram
இந்த பூமியில் திறக்கும் சொர்க்க வாசல்
அதை திறக்க வைக்கும் மந்திரம்
தான் உன் மௌனத்தில்
முடங்கிக்கிடக்கும் சம்மதம் என்ற
வார்த்தை தான்……………..

imaigal verukkappadum neram

உன் முகம் பார்க்கும் நேரங்களில்
கண் சிமிட்டும் இடைவெளிகள் கூட
வலிகள் தான் எனக்கு ..
என் இமைகள் வெறுக்கப்படும்
நேரமும் அதுவே …

imaigal verukkappadum neram

– நீரோடைமகேஷ்

You may also like...

5 Responses

 1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா…

  அன்புச் சகோதரன்…
  மதி.சுதா.

  நனைவோமா ?

 2. அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரம்..

 3. KANA VARO says:

  காதலை அனுபவிச்சு எழுதியிருக்கிறீங்களோ!

 4. "இமைகள் வெறுக்கப்படும் நேரம்" இந்த வரி மிகவும் பிடித்தது அன்பரே அருமை

 5. Maheswaran.M says:

  கருத்துரையிட்ட நண்பர்களுக்கு நன்றி