அணுவாய்ப் போனாலும் காதலிப்பேன்

உன் அருகில் நின்று anuvaaiy ponaalum kadhalippen
சுவாசிக்கையில், என் எல்லா
 அணுக்களுக்கும் குறுஞ்செய்தி
அனுப்புகிறேன் .
மூச்சுக்க்காற்றாய்  குருதியில்
கலந்தது வரும் உன் நினைவுகளை
சேமிக்கச் சொல்லி ..
anuvaaiy ponaalum kadhalippen
சந்திப்புகளின் முடிவில் காதல்
இனிப்பதில்லை
பிரிவுகளின் முடிவில் தான்
காதல் இனிக்கிறது …!!!!
அணுக்களாய் சிதைந்து போனாலும்
காதலித்துக் கொண்டுருப்பேன்.
anuvaaiy ponaalum kadhalippen

 

 – நீரோடைமகேஷ்
மறவாமல் கருத்துரையிட்டு (Comment) செல்லவும்

You may also like...

3 Responses

 1. அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்…

  அன்புச் சகோதரன்…
  மதி.சுதா.
  பொது அறிவுக் கவிதைகள் – 4

 2. //பிரிவுகளின் முடிவில் தான்
  காதல் இனிக்கிறது …!!!! //

  super!!!

 3. மூச்சுக்க்காற்றாய் குருதியில்
  கலந்தது வரும் உன் நினைவுகளை
  சேமிக்கச் சொல்லி .. //

  அருமை அருமை