தாஜ்மஹால் காதலின் சின்னமா

தாஜ்மஹால் காதலின் சின்னம்
என்று சொல்ல மறுப்பேன்
ஏனென்றால்
அது நம் காதல் போல… tajmahal kaadhalin sinnamaa
முதல் (ஒரே) காதல் இல்லை !!

பருவத்திற்கு வந்து மறையும்
முகப்பருக்களில் ஒன்றாய்
அவர் மனதில்
தோன்றிய ஒன்று !!

tajmahal kaadhalin sinnamaa

பிழை இல்லை .. மனம் வருந்துபவர்கள் மன்னிக்கவும்.
மறவாமல் கருத்துரையிட்டு (Comment) செல்லவும்

tajmahal kaadhalin sinnamaa

– நீரோடைமகேஷ்

You may also like...

2 Responses

  1. Arun Prasath says:

    ரெண்டு கவிதையும் ஒரே போஸ்ட் போட்டு இருகலாமே

  2. எதுவும் காதலின் சின்னம் இல்லை.காதலுக்கு சின்னம் வைத்தால் அது காதலே இல்லை