மரணத்திலும் ஜனனிக்கும் என் காதல்

என்னில் தேடல் உள்ள போது maranathilum jananikkum en kaadhal
உன்னில் காதல் இல்லை !

உன் உணர்வுகள் என்னை தேடும் நேரம்
என் உருவம் உறங்கும் இடத்தில்..

maranathilum jananikkum en kaadhal
மலரே !
நீ மலர் தூவும் நேரம்
மலரோடு மலராய் நீயும் விழுந்து விடாதே.

உன்னோடு சேர மணவரை மட்டுமே
என் ஊடகம்
மரணம் இல்லை ..

maranathilum jananikkum en kaadhal

– நீரோடைமகேஷ்

You may also like...

2 Responses

  1. dineshkumar says:

    அருமையான காதல் வரிகள் வாழ்த்துக்கள்

  2. Anonymous says:

    very nice