மைல்க்கல் – 50,000 வருகைகளைக் கடந்து

எனது நீரோடை,
  • 2,00,000 வருகைகளைக் கடந்து-Visits 
  • 1100 Followers 
  • 300 பதிவுகளை தொடும் நிலையில்

neerodai mile stone success acieved

இந்த பயணத்தின் மயில்கற்க்கலாக இருந்த அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.
காதலை அடைகாத்து
என்னவளை கண்கள் தேடிய நாட்களில்

என் இதயம் அடைகாத்து வைத்த

வார்த்தைகள் யாவும்,
அவள் பார்வை பட்டதும்

கவிதை  முத்துக்களாய் வெடித்துச் சிதறியது.

கண்களால் மாயைகாட்டி

கவிதைப்  பித்தனாக்கிய
அவள் பார்வைக்கு தான் எத்துனை
மின்காந்த சக்தி.

உதடுகள் தேக்கி வைத்த வார்த்தைகள்

வரிகளாகி அவள் காதுகளை முத்தமிட !

அர்த்தப்பட்டது என் காதல்.

 – நீரோடைமகேஷ்

You may also like...

2 Responses

  1. மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…

  2. Maheswaran.M says:

    மிக்க நன்றி தோழரே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *