சுலபத் தவணையில் இறுதிச்சடங்கு (புகைப்பதால்)

அவன் புகைக்கவில்லை sulapa thavanaiyil iruthi sadangu
புகையிலை தான் அவனை புகைக்கிறது ! தவணை முறையில் இறுதிச்சடங்கு(சங்கு)
புகைப்பவனுக்கு மட்டுமே கிடைக்கும் சாபங்கள் (புற்று நோய்).
புகைவிடும் உதடுகள் தான்
உச்சரித்தது “புகை பிடிக்கதே” என்று ….

sulapa thavanaiyil iruthi sadangu

வெறும் உச்சரிப்புகளில் தொலைந்து போகும்
இந்த வார்த்தை உறுதிமொழியாக மாறுவது எப்போது ????

sulapa thavanaiyil iruthi sadangu

– நீரோடைமகேஷ்

You may also like...

1 Response

  1. கவிதை அருமை
    கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்
    நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
    http://sakthistudycentre.blogspot.com