பூக்கொத்து நிலவுகள்
மலர்களின் சங்கமமாய் அந்த நம் மகளிர் விடுதி !!
எத்தனையோ நாள்
தலையணையாய், தாய் மடியாய்
தோழிகளின் மடியில் குட்டி உறக்கங்கள்.
ஒருவர் வடித்த பொய்களுக்கெல்லாம்
உண்மைக் கோட்டை கட்டிய மற்ற தோழிகள்.
காலை கதிரவன் வருகிரானோ இல்லையோ
விடுதியின் அறைகளில் இருந்து
கிளம்பும் நிலவுகள்.
பூக்கொத்து நிலவுகளாய் !
கல்லூரி உலா வர ! ! !
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மகேஷ்
என் இனிய புத்தாண்டு வாழ்த்ததுகள் நண்பரே…
தங்கள் கவிதை 2011 மேலும் சிறக்கட்டும்…
புதிய ஆண்டில் தங்கள் கவிதை பணி தொடரட்டும்..
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்….