நீரோடை பெண் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

நீரோடை மகேஸ் கவிதை நூல் வெளியீட்டு விழா பெற்றோர், இலக்கிய ஆளுமைகள், உறவினர் மற்றும் நட்பூக்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இடம்: கிளேசியர்ஸ் பார்க், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எதிரில்,
கிராஸ் கட் சாலை, கோவை.
நாள்: 28-03-2021 , மாலை 3 மணி


தினமலர் செய்தி

கோவை, காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள, கிளேசிர் பார்க் ஓட்டல் அரங்கில், கவிஞர் நீரோடை மகேஷ் எழுதிய ‘நீரோடை பெண்’ என்ற, கவிதை நுால் வெளியீட்டு விழா, (28ம் தேதி) மாலை, 3:00 மணிக்கு நடக்கிறது. நுாலை கவிஞரின் பெற்றோர் முத்துசாமி மற்றும் பாப்பாத்தி வெளியிட, கவிஞர் மீனாட்சி சுந்தரம் பெற்றுக்கொள்கிறார். எழுத்தாளர் இளஞ்சேரல், கவிஞர்கள் உமா மகேஸ்வரி, இளவேனில், பேராசிரியர் ஜானகி ஆகியோர் நுால் குறித்து கருத்துரை வழங்குகின்றனர். இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்கலாம்.

You may also like...