ரசிகை – காதல் கவிதை

என் கவிதையை ரசிக்க நீ இருப்பாதால் rasigai kavithai
மட்டுமே, உன்னை நினைக்கும் போதெல்லாம்
கவிதையின் தூண்டலில் நான்.

rasigai kavithai

முன்பெல்லாம் மனதில் தோன்றிய ( எழுதிய ) வார்த்தைகளை

சேர்க்க சிரமங்கள் கொண்ட நான்????

இப்போது கிருக்கியதைக் கூட பிரிக்க வழியில்லாமல்

தவிக்கிறேன்….உன் நினைவால் கிறுக்கப்பட்ட வார்த்தைகள்

யாவும் கவிதையாய் பொலிவு பெற்றதால்.

கிறுக்காலில்.

rasigai kavithai

– நீரோடைமகேஸ்

You may also like...