அம்மா

கருவில் உருவெடுத்த மகவை Amma Kavithai Thaayullam
சிறை வைக்க முடியாதது போல !
அடிமனதில் ஆட்கொண்ட அன்பை
அப்படியே தருவது
தாயுள்ளம் மட்டுமே !

amma kavithai thaayullam

 – நீரோடை மகேஷ்

You may also like...

1 Response

  1. உண்மை …….எல்லை இல்லாதது தாயன்பு .