நிலாமகள்

நாம் பேசிய நொடிகளை சங்கமித்து
நிலவுக்கு ஒரு பாதை அமைத்தேன்.
அதில் நாம் உலாவர…..

nila magal

ஆனால் நிலாமகள்
அந்த பாதையில் தானே
தரையிரையிறங்கி வந்துவிட்டாள்…
உன் வருகைக்காக காத்திருக்க
முடியாமல் ….

– நீரோடைமகேஷ்

You may also like...