அவள் புன்னகை

உன் புன்னகையில் இருந்து சிதறியது aval punnagai
முத்துக்கள் என்று இருந்தேன்,
ஆனால் சிதறியது என் மௌனம்,
உன் மேல் கொண்ட ஆசையை
என் மௌனத்தில் சிறை வைத்திருந்தேன்.

 

aval punnagai

உன் புன்னகையால் இன்று சிதறி
வெளிப்பட்டது.

 – நீரோடைமகேஸ்

aval punnagai

You may also like...