மகேஷ்கண்ணா

தினம் தினம் நூறு கவிதைகள்
உன்னால் உனக்காக .
உன்னிடம் அதை காட்ட?
உன் மனம் காயப்படக்கூடாது
என்ற பயம்,
என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் ,
அதனால் இந்த வரைவலையில் விட்டு
செல்கிறேன்.

neerodaimahes kavithai

 – நீரோடைமகேஷ்

You may also like...

1 Response

  1. கோகிலா says:

    கவிதை ரொம்ப நல்ல இருக்கு வாழ்த்துக்கள் கவிஞர் மகேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *