நீரோடை பதிப்பகம்

ஆசிரியர் குழு:

மா. கோமகன், சென்னை
நீரோடை மகேஸ், அவிநாசி
திருப்பூர் சகா (காயத்ரி சண்முகம்)
தி. வள்ளி, திருநெல்வேலி

நீரோடை பதிப்பகம் 2022 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. நீரோடை மகேஸ் தொகுத்து 2023 ஆம் ஆண்டு வெளியான “இல்லறத்துறவி பழனியப்ப அடிகள்” நூல் நீரோடை பதிப்பகத்தின் முதல் நூலாகும். இதுவரை பத்து நூல்கள் வெளியாகியுள்ளன.

நீரோடை அமைப்பின் பதினேழாவது ஆண்டு நிறைவுக்கு கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக, விரைவில் பதினேழு நூல்கள் வெளியாகவுள்ளன.