நீரோடை விருது விழா
சிறுகதை நூலுக்கு விருதும் தொகையும் வழங்கப்படுகிறது
சிறார் நூல் வெளியீடு
நீரோடை மகேசின் சிறார் நூல் வெளியீட்டு விழா
நீரோடை இலக்கிய விழா
கவியோடை, கதைசொல்லி விருது மற்றும் இளம் படைப்பாளிகளை அங்கீகரித்தல்
விருது வழங்கி சிறப்புரை
உயர்திரு விஜயா வேலாயுதம் அவர்கள் (விஜயா பதிப்பக நிறுவனர்)
தலைமையேற்று சிறப்புரை
உயர்திரு டி.கே. சந்திரன் அவர்கள் (நிர்வாக இயக்குனர் சென்னை சில்க்ஸ் குழுமம்)
வாழ்த்துரை
தமிழ்ச்செம்மல் பேராசிரியர் போ. மணிவண்ணன் அவர்கள்
நூலாசிரியர்கள் ஏற்புரை
எழுத்தாளர் சந்திரா மனோகரன் அவர்கள் (இலந்தை மர இலைகளை எண்ணுகிறவன்)
எழுத்தாளர் நிழலி அவர்கள் (குடம்பி)
சிறார் நூல் வெளியீடு
ராணி எறும்பின் இரகசிய சமையலறை (சிறார் கதை)
வெளியிடுபவர்
திரு Rtn.MD.K.பூபதி அவர்கள் (ரோட்டரி மாவட்டம் ஆளுநர் நியமனம்)
பெற்றுக்கொள்பவர்கள் குழந்தைகள்
கவியோடை விருது
2024 ஆம் ஆண்டு கவிதை நீரோடையில் சிறந்து விளங்கிய கவிஞர்களுக்கு விருது வழங்குதல்.
கதைசொல்லி விருது
கதை நீரோடையில் குழந்தைகளுக்காக கதைகள் சொல்லிவரும் கதைசொல்லிகளுக்கு விருது வழங்குதல்.
இளம் படைப்பாளிகளை அங்கீகரித்தல்
நூல்கள் வெளியீடு மற்றும் பாரம்பரியக் கலைகளில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல்.