போட்டியாளர்கள் மற்றும் வாசகர்கள் வேண்டுகோளுக்கிணங்க போட்டி தொடர்ந்து நடைபெறும். டிசம்பர் 15 க்கு பிறகும் கதைகளை பகிரலாம்.
போட்டி இருகட்டமாக நடைபெறும் பொங்கலுக்கு ஒரு வெற்றியாளர் அறிவிக்கப்பட்டு போட்டி தொடர்ந்து நடைபெறும். தமிழ் புத்தாண்டுக்கு மேலும் ஒரு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
மின்னஞ்சலில் (Email) அனுப்ப இயலாதவர்கள்
- Google form இல் பதிவேற்றம் செய்து கலந்துகொள்ளலாம் – https://bit.ly/487IXCO
குறிப்பு: தான் வாசித்த பிற கதைகளை பதிவு செய்பவர்களுக்கு தேர்வுக்குழு முன்னுரிமை அளிக்காது. தனது சொந்த படைப்பை பதிவு செய்து கலந்துகொள்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.