கதை சொல்லி போட்டி முதல் கட்ட முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு பங்காற்றிவரும் அனைத்து போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள் – Story Telling Contest Winner 2024.

போட்டியின் நடுவர்களாக
கதை சொல்லி ரவிச்சந்திரன் அவர்கள்,
எழுத்தாளர் மா. கோமகன் அவர்கள்
பேராசிரியர் போ. மணிவண்ணன் அவர்கள்

ஆகியோர் செயல்பட்டு பிப்ரவரி 17 நீரோடை இலக்கிய விழாவில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்படும்.

Story Telling Contest Winner 2024

20 ஜனவரி 2024 வரை கலந்துகொள்ளும் பதிவுகள் நடுவர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். பிப்ரவரி 10 வரை அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு ஒரு வெற்றியாளரை தேர்ந்தெடுப்பார்கள். பிப்ரவரி 17 இல் நடைபெறும் இலக்கிய விழாவில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்படும்.

21 ஜனவரி 2024 முதல் தமிழ் புத்தாண்டு வரை பங்கேற்கும் போட்டியாளர்களும், முதல் கட்டப் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களும் இரண்டாம் கட்ட போட்டிக்கு தகுதியானவர்கள்.

தமிழ் புத்தாண்டு சமயத்தில் நமது நடுவர்கள் மேலும் ஒரு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கப்படும்.

You may also like...