ஒருநிமிடக்கதை போட்டி அறிவிப்பு

விதிமுறைகள்:

  1. கதை குரல் பதிவாக இருக்கவேண்டும் அல்லது காணொளியாக வடிவமைத்தும் அனுப்பலாம்.
  2. 60 வினாடிகளுக்குள் இருக்க வேண்டும்.
  3. ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் பகிரலாம்.
  4. கதைகளை நீரோடை புலன எண்ணுக்கு (WhatsApp Number) +91 90801 04218 அனுப்பவேண்டும்.
  5. போட்டிக்கு அனுப்பப்படும் அனைத்து கதைகளும் நீரோடை வளையொளியில் (YouTube Channel) காணொளி வடிவில் பகிரப்படும்.
  6. ஒரு நிமிடத்திற்குள் இருக்கும் கதைகளுக்கு நடுவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள்.
  7. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் என மதத்திற்கு ஒரு கதை தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனவரியில் கதைசொல்லி விருதுகள் வழங்கப்படும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *