Home Elementor

படைப்புகளை ஊக்குவித்தல்

படைப்பாளிகளை தொடர்ந்து எழுத ஊக்குவித்து அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தல்

நீரோடை புத்தக வெளியீடு

தொடர்ந்து எழுதும் படைப்பாளிகளை மற்றும் அவர்களின் படைப்புகளை ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிடுகிறோம்

இலக்கிய போட்டிகள்

தீபாவளி அன்று அறிவிக்கப்பட்ட கதை சொல்லி போட்டி முடிவுகள் பொங்கலுக்கு வெளியாகி, இரண்டு வெற்றியாளர்களை தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.

ஆனி மாத பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான…

முத்துக்கு முத்தாக நூல் விமர்சனம்

கவிஞர் ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள் அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு "முத்துக்கு முத்தாக - துளிப்பாக்கள் நூல் அறிமுகம்"…

நாலடியார் செய்யுள் விளக்கம் (2 – இளமை நிலையாமை)

இன்று முதல் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான "நாலடியார்" மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-2…

கவிதை தொகுப்பு 52

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் கோவை ம.கோ (மகேஸ்வரன்) மற்றும் சென்னை ராகவன் அவர்களை அறிமுகம் செய்கிறோம்…

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 6

வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் தொடர் நான்காம் பாகம் வாசிக்கலாம்…

நியாயமா இது நித்யா? – சிறுகதை

சிறுகதை ஆசிரியர், கவிஞர் தி. வள்ளி அவர்களின் மனத்தைத்தொடும் சிறுகதை (மகேஷ் நித்யா மற்றும் சிலர்) - covid…