முப்பெரும் இலக்கியத் திருவிழா – 2025 அழைப்பிதழ்
by Neerodai Mahes · Published · Updated
நீரோடை இலக்கிய அமைப்பு மற்றும் ரோட்டரி அவிநாசி இணைந்து நடத்தும் முப்பெரும் இலக்கியத் திருவிழா
தலைமை
உயர்திரு டி.கே. சந்திரன், நிர்வாக இயக்குநர், சென்னை சில்க்ஸ் குழுமம்
விருது வழங்கி சிறப்புரை
உயர்திரு மு. வேலாயுதம், விஜயா பதிப்பக நிறுவநர்
வாழ்த்துரை
‘தமிழ்ச்செம்மல்’ முனைவர் போ. மணிவண்ணன்
விருதாளர்கள் உரை
எழுத்தாளர் சந்திரா மனோகரன்
நூல்: இலந்தை மர இலைகளை எண்ணுகிறவன்
எழுத்தாளர் நிழலி
நூல்: குடம்பி
சிறார் நூல் வெளியீடு
ராணி எறும்பின் இரகசிய சமையலறை
நூல் வெளியிடுபவர்
ரோட்டேரியன் உயர்திரு எஸ் பழனிச்சாமி அவிநாசி
நூல் பெற்றுக்கொள்பவர்கள்: அரங்கிலுள்ள சிறுவர்கள்.
நூல் மதிப்புரை
கதைசொல்லி ரா. சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
கவியோடை விருது
கதைசொல்லி விருது
இளம் மாணவப் படைப்பாளிகளுக்கு சிறப்பு செய்தல்
நன்றியுரை
கவிஞர் மாருதி மைந்தன்

பிப்ரவரி 22 சனிக்கிழமை
காலை 10:00 மணி
இடம்: ரோட்டரி அரங்கு, பெரிய கோவில் பின்புறம், மங்கலம் ரோடு, அவிநாசி