நீரோடை இலக்கியச் சந்திப்பு 5 (June 16 6PM)

நீரோடை இலக்கிய மின்னிதழ் வெளியீடு நிகழ்ச்சி (35 ஆவது திங்களிதழ்)

நீரோடை அடுத்த இலக்கை அடைந்ததைக் கொண்டாடும் நேரமிது. ஆம் இலக்கிய மின்னிதழை புதுப்பொலிவோடு வெளியிடுகிறோம். 

வரும் ஞாயிறு மாலை கூகிள் சந்திப்பில் (Google Meet) இணைவோம்

இந்த ஜூன் மாத நிகழ்வில்

1. புதுப்பொலிவுடன் நமது மின்னிதழ் வெளியீடு

2. கதை சொல்லல் போட்டி II முடிவுகள் அறிவிப்பு

3. கோடைக் கொண்டாட்டம் (குழந்தைகளுக்கான நூல் திறனாய்வு போட்டி) முடிவுகள் அறிவிப்பு

 

ஜூன் 16 (ஞாயிறு) மாலை 6 மணிக்கு கூகுள் சந்திப்பில் (Google Meet) இணைவோம்

கலந்துகொள்ள இங்கே சொடுக்கவும் meet.google.com/qiu-cuty-hwh 

Or dial: (US) +1 929-299-3793 PIN: 794 996 643# 

More numbers: t.meet/qiu-cuty-hwh

இலக்கிய சந்திப்பு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *