Home Elementor

படைப்புகளை ஊக்குவித்தல்

படைப்பாளிகளை தொடர்ந்து எழுத ஊக்குவித்து அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தல்

நீரோடை புத்தக வெளியீடு

தொடர்ந்து எழுதும் படைப்பாளிகளை மற்றும் அவர்களின் படைப்புகளை ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிடுகிறோம்

இலக்கிய போட்டிகள்

தீபாவளி அன்று அறிவிக்கப்பட்ட கதை சொல்லி போட்டி முடிவுகள் பொங்கலுக்கு வெளியாகி, இரண்டு வெற்றியாளர்களை தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.

ஐங்குறுநூறு பகுதி 8

எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை…

மின்னிதழ் செப்டம்பர் 2022

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும் -…

கவிதை போட்டி 2022_09

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-09…

சுற்றந்தழால் – நூல் அறிமுகம்

"எழுத்து - எழுத்தாற்றல்"ஆழ்மன எண்ணங்களின் உணர்வுகளை உரைக்கும் ஓர் அற்புத மொழி…..எதையும் எழுதிவிடுவதென்பது அத்தனை எளிதல்ல நாம் நினைப்பது…

உறவுகளை வெல்வோம்

அவிநாசி பேருந்து நிலையத்தில் கோவை செல்ல காத்திருந்தேன். சில நிமிடங்களில் வந்த (நாமக்கல் - கோயம்புத்தூர்) பேருந்தில் ஏறி…

அன்பு மலரட்டும்..

அன்பு மலரட்டும் .. அல்லலுற்றோம்அடிமைப் பட்டோம்அன்னியரால்..ஆட்சியை அகற்றஅரும்பாடு பட்டோம்..அருமையாய் கிடைத்ததுஅருந்தவமாய் சுதந்திரம்..ஆண்டுகள் 75அன்னையவள்அணியின் நல்முத்தாய்.. ஆயினும் முழுமைஅடைந்து விடவில்லைஅருந்தவமாய்…