







படைப்புகளை ஊக்குவித்தல்
படைப்பாளிகளை தொடர்ந்து எழுத ஊக்குவித்து அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தல்
நீரோடை புத்தக வெளியீடு
தொடர்ந்து எழுதும் படைப்பாளிகளை மற்றும் அவர்களின் படைப்புகளை ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிடுகிறோம்
இலக்கிய போட்டிகள்
தீபாவளி அன்று அறிவிக்கப்பட்ட கதை சொல்லி போட்டி முடிவுகள் பொங்கலுக்கு வெளியாகி, இரண்டு வெற்றியாளர்களை தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.
சலங்கை பணியாரம் செய்முறை
நமது பாரம்பரிய இனிப்புகளில் சலங்கை பணியாரம் முக்கியமான ஒன்று. சாதாரணமாக பணியாரம் செய்வதைப்போல இது மிக எளிதான செய்முறை…
என் மின்மினி (கதை பாகம் – 7)
சென்ற வாரம் - அப்படியெல்லாம் யாரும் இல்லைங்கஎன்று கூறியபடி போன் இணைப்பை துண்டித்தது மறுமுனையில் பேசிய அந்த பெண்குரல்…
ஆனி மாத மின்னிதழ் (Jun-Jul-2020)
இந்த சார்வரி சித்திரை மாதம் தொடங்கப்பட்ட சித்திரை மற்றும் வைகாசி மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி…
சுமை தாங்கி – உண்மை கதை (பாகம் 1)
இது ஒரு உண்மை நிகழ்ச்சியின் கதை வடிவம். நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் பல சுமைதாங்கிகளுக்கு சமர்ப்பணம் - sumai thaangi…
தாயும் சேயும் நலம் இடம் சொர்க்கம்
சமீபத்தில் நிகழ்ந்த மரணம் (மரணங்கள்) அனைவரின் மனதை ரணமாக்கியது, அது பற்றி "தாயும் சேயும் நலம்" என்ற தலைப்பில்…
என் மின்மினி (கதை பாகம் – 6)
சென்ற வாரம் - அதற்கு பிறகு அவன்மேல் இருந்த கோபத்தில் அவளும்,அவள் மீது இருந்த பயத்தில் அவனும் சந்தித்து…
