Home Elementor

படைப்புகளை ஊக்குவித்தல்

படைப்பாளிகளை தொடர்ந்து எழுத ஊக்குவித்து அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தல்

நீரோடை புத்தக வெளியீடு

தொடர்ந்து எழுதும் படைப்பாளிகளை மற்றும் அவர்களின் படைப்புகளை ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிடுகிறோம்

இலக்கிய போட்டிகள்

தீபாவளி அன்று அறிவிக்கப்பட்ட கதை சொல்லி போட்டி முடிவுகள் பொங்கலுக்கு வெளியாகி, இரண்டு வெற்றியாளர்களை தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.

கவிதை போட்டி 2023_05

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2023-05…

மின்னிதழ் மே 2023

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் - maatha…

விகாரம் – சிறுகதை

எழுத்தாளர் மனோஜ் குமார் அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் - விகாரம் சிறுகதை. தன் அப்பா வினோத்துடன் சேர்ந்து…

கவியின் கவி – நீரோடைப் பெண்

வருடங்கள் பல கடந்தும்தன்னெழில் மங்காகாரிகை;செந்தமிழ் கவிதைகளால்கவிஞர்கள் தீட்டியதூரிகை;ஏட்டினில்; கவிஞர்பேச்சினில் தவழ்ந்துவரும்தாரகை; நிகழ்கால சங்கதிகளைசந்ததிகளுக்கும் செம்மையாகநிலைநிறுத்தி அழகுசெய்யும்வேதகி; கண்டங்கள் கடந்தும்காயங்கள்…

கவிதை போட்டி 2023_04

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2023-04…

மின்னிதழ் ஏப்ரல் 2023

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் - maatha…