







படைப்புகளை ஊக்குவித்தல்
படைப்பாளிகளை தொடர்ந்து எழுத ஊக்குவித்து அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தல்
நீரோடை புத்தக வெளியீடு
தொடர்ந்து எழுதும் படைப்பாளிகளை மற்றும் அவர்களின் படைப்புகளை ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிடுகிறோம்
இலக்கிய போட்டிகள்
தீபாவளி அன்று அறிவிக்கப்பட்ட கதை சொல்லி போட்டி முடிவுகள் பொங்கலுக்கு வெளியாகி, இரண்டு வெற்றியாளர்களை தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.
நீரோடைப் பெண் (பாகம் 1)
உன் தோளில் என் நினைவுகளை தொலைக்க ! உன் மடியில் என் முகம் தொலைக்க ! உன் இதயத்தில்…
கண்ணே கலைமானே !
நிறைகுடமென காட்சிகளை நிரப்பும் உன் பூமுகம்.கண்களை மூட,!, காதுகளை வட்டமிடும் உன் கொலுசொலி. கனவில் சென்றால் என்னை வழிநடத்தும் உன்…
என் படைப்புகள் சமர்ப்பணம்
உலகம் பார்க்க உருவம் தந்து உயிர் கொடுத்த தாய்மைக்கு, கண்கள் மறந்த உறக்கத்தில் நினைவுகள் நிறைந்த கனவுக்கு, தலை…
வெற்றிச் சூரியனே
உன் பார்வை பட்டதும் அந்த சூரியனிலும் தோன்றும் தேய்பிறை !நீ சிறை பிடித்த சுவாசக் காற்றை விடுதலை செய்யும்போது…
நீ என்ற ஒற்றை சொல்லில் நான்
நிலவு ஓயாத அந்த அதிகாலை நேரம் பேருந்து நிலையத்தில் என் நிலவு. என்னை பார்க்கமுயற்சித்த அவள் கண்களை வெட்கம்…
உன் உழைப்பை இந்த உலகம் இழந்து விடக் கூடாது
உன் கூர்மையான விழிகள் கூட பாதை அமைக்கும், நீ முன்னேற யோசித்தால் போதும். உன் தேகம் தீண்ட சூரியன்…
