







படைப்புகளை ஊக்குவித்தல்
படைப்பாளிகளை தொடர்ந்து எழுத ஊக்குவித்து அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தல்
நீரோடை புத்தக வெளியீடு
தொடர்ந்து எழுதும் படைப்பாளிகளை மற்றும் அவர்களின் படைப்புகளை ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிடுகிறோம்
இலக்கிய போட்டிகள்
தீபாவளி அன்று அறிவிக்கப்பட்ட கதை சொல்லி போட்டி முடிவுகள் பொங்கலுக்கு வெளியாகி, இரண்டு வெற்றியாளர்களை தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.
காதலர்களே கோபித்து கொள்ளாதீர்கள்
காதல் எனும் சாக்கடையைகடக்கும் முன், என் சுவாசங்களை சேமித்து கொள்கிறேன், கடக்கும்போது அதை சுவாசிக்காமல் இருக்க ! காதலை…
அகதியாய்
நீ என்னை கடந்து சென்றாலும் உன் வாசம் கடந்திட என் நுரையீரல் அனுமதிப்பதில்லை ............ உன் பெயரின் அர்த்தங்களை…
ஆலமரம் – விழுதுகளாய் வெற்றி
விழுதுகள் ஓய்ந்தாலும்காய்ந்து போவதில்லை ஆலமரம், அந்த கனவையே துயில் எழுப்பும் வல்லமையுள்ள நண்பனே போராடு ! விழுதுகளாய் வெற்றி…
அலங்கரிப்பது எப்போது
கனவில் மட்டுமே கைபிடித்துகடந்து வந்த பாதையில், நாம் நிஜத்தில் நிர்ப்பது எப்போது சொல்லடி பெண்ணே ... தினம் தினம்…
காதலுக்கு மரியாதை
பிணத்திற்கு கொடுக்கும் மாலை மரியாதை கூட வேண்டாம் . எங்களை பிணமாக்கி விடாதீர்கள் என்று தான் சொல்கிறோம் .…
ஜென்மங்கள் அர்த்தப்படும்
உன் உதடுகள் உச்சரிக்கும் சம்மதம் என்ற அந்த ஒரு வார்த்தையில் தான் என் ஓராயிரம் ஜென்மங்கள் அர்த்தப்படும் ...…
