Home Elementor

படைப்புகளை ஊக்குவித்தல்

படைப்பாளிகளை தொடர்ந்து எழுத ஊக்குவித்து அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தல்

நீரோடை புத்தக வெளியீடு

தொடர்ந்து எழுதும் படைப்பாளிகளை மற்றும் அவர்களின் படைப்புகளை ஒருங்கிணைத்து புத்தகமாக வெளியிடுகிறோம்

இலக்கிய போட்டிகள்

தீபாவளி அன்று அறிவிக்கப்பட்ட கதை சொல்லி போட்டி முடிவுகள் பொங்கலுக்கு வெளியாகி, இரண்டு வெற்றியாளர்களை தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.

வலிகளின் காரணி

இதயத்தின் அறைகளில் ஒழிந்திருக்கும், வலிகளின் தேடலில் இருந்த நான் இப்போது அவசர சிகிச்சை பிரிவிவுக்காக உன் இதயம் தேடி…

அன்பே உன்னை சேர்க்க

ஆன்மிகவாதியாக யோகத்தில்நான் இருந்தாலும் , என் கடவுள் அடிக்கடி தொலைந்து போகிறார் ? அன்பே உன்னை என்னிடம் சேர்க்கும்சம்மதம்…

போராடு தோழனே

உன் விரல் நுனியில் உள்ளஅழுக்கு கூடஉன் கைபடும் மணலின் உரமாக மாறட்டும். பார்வை படும் மேடு பள்ளங்களில் உன்…

இதயத்தில் வெற்றிடம்

உன் கால்களில் உரையாடும் கொலுசு மணிகள் கூட ,உன் முகம் பார்க்க முடியாத சோகத்தில் கிடக்க... என் இரு…

யார் கடவுள் ?

நாத்திகனைக் கூடகடவுளாக பார்க்கும்உலகம். தனக்கு, தானே கடவுள் !.!.! தனக்கு, தானே நாத்திகன் !.!.! எனபது தெரியாமல் !!!!…

கல்லறை கூட தாய் அன்பை சொல்லும்

பிறப்பையும் இறப்பையும் இணைக்கும் கல்லறை கல்வெட்டின்நாட்கள் சொல்லும் , கருவில் சுமந்து அழகான வாழ்க்கை தந்தவளின் நினைவுகளையாவது சுமந்து கொண்டிருக்கிறேன்....…