செல்ல மகளே
செல்ல மகளை தாலாட்டி தாய்மை கொண்ட தந்தையுள்ளம் வடித்த வரிகள். செல்ல மகளே ! காற்றாடி வாடகைக்கு வாங்கித் தள்ளிய காற்று கூட என் மகள் முகம் பட்டதும் அவளைப் பார்த்து “உனக்கே நான் சொந்தம் என்று” சொல்வது போல தோன்றிய கணம் ! அவள் அரும்பாய்...