Monthly Archive: July 2015
தேன்… இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ அருட்கொடைகளில் ஒன்று. மருந்தாக, உணவாக, பூஜைக்காக, பிரசாதமாக, அழகுப்பொருளாக… என இதன் பயன்பாடுகளை, சொல்லிக் கொண்டே போகலாம்! ஆனால், இன்றைக்கு சுத்தமான தேன் கிடைப்பதுதான்… கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. யாருக்கு தேன் தேவைப்பட்டாலும்… ”சுத்தமான (கலப்படமில்லாத) தேன் எங்கு கிடைக்கும்?”...
எலுமிச்சையில் வாரம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம் Elumichai Saagupadi திண்டுக்கல் அருகே கோட்டைப்பட்டியை சேர்ந்த விவசாயி ஜெ.சரவணன் ஒரு ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்தார். இவர் “ராஜமுந்திரி” என்ற நாட்டு ரகத்தை கன்றுக்கு ரூ.50 வீதம் வாங்கினார். 2 அடி ஆழம் 2 அடி அகலம் உள்ள...
தேவையானவை : ஆவாரம் பூ பொடி செய்தது -1 டீஸ்பூன், ஏலக்காய் – 2, பனங்கருப்பட்டி (அ) பனங்கற்க்கண்டு (அ) நாட்டுச் சர்க்கரை – 1கரண்டி. செய்முறை: இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் சர்க்கரையை சேர்க்கவும். பின்பு ஆவாரம் பூ...