உருளைக்கிழங்கு போண்டா சிற்றுண்டி
சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை போண்டா, பஜ்ஜியை பிடிக்காதவர்களே இல்லை எனலாம். மாலை நேர சிற்றுண்டியாக பலருக்கும் விருப்பமான ஒன்று அதுவும் உருளைக்கிழங்கு போண்டா என்றால் ஒரு பிடி பிடிப்பார்கள். சுவையான உருளைக்கிழங்கு போண்டா சூப்பராக எவ்வாறு செய்வதென்று பார்ப்போம் potato bonda evening special....


